இஸ்லாம் பற்றிய சரியான புரிதல் மற்றும் அதன் பரந்துபட்ட பார்வையினை நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜையும் இலகுவாக விளங்கிக்கொள்ளும் வகையில் தமிழ், சிங்கள மொழியிலான நூற்களை காலத்துக்குக் காலம் வெளியிட்டு வருகின்றது.