நாட்டு மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் காலத்திற்குக் காலம் தேவையான சிந்தனைகள், வழிகாட்டல்கள் வழங்குவதற்கும்...இஸ்லாத்தின் செய்திகள் மற்றும் விளக்கங்களை மக்கள் மயப்படுத்துவதற்கும்... ஜமாஅத்தின் கருத்துக்கள், செய்திகள் என்பனவற்றை வெளியிடுவதற்கும் ஜமாஅத் மும்மொழியிலான துண்டுப் பிரசுரங்கள், ஆக்கங்கள், மாதாந்த சஞ்சிகைகள், புத்தகங்கள், மொழிபெயர்புக்கள், அல்குர்ஆன் விளக்கங்கள் என பல வெளியீடுகளை வெளியிட்டுவருகின்றது.

Articles

Vestibulum ante ipsum primis in faucibus orci luctus et ultrices posuere cubilia Curae; Nullam consectetur sodales nulla eget imperdiet. Aenean tempor sagittis nibh. Proin a commodo erat.

Quisque bibendum justo sed auctor tristique. Cras hendrerit, purus a hendrerit semper, erat ante convallis est, et euismod nunc velit sit amet purus. Fusce auctor tellus eget lectus malesuada, quis consectetur risus lacinia. Praesent nec vulputate orci. Fusce nulla erat, tincidunt id urna sed, commodo iaculis magna. Sed elit tellus, semper at odio et, convallis faucibus orci.

Magazines

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் நடுநிலையான சிந்தனையும் அது வலியுறுத்தும் கூட்டுறவு, மனித நேயம், நல்லிணக்கம், அன்பு, சகோதரத்துவம் போன்ற விழுமியங்களும் மார்க்கத்தின் நற்போதனைகளும் மக்களைச் சென்றடைவதற்காக சஞ்சிகைகளை ஜமாஅத் அதன் துவக்க காலத்திலிருந்தே வெளியிட்டு வருகின்றது.

Books

இஸ்லாம் பற்றிய சரியான புரிதல் மற்றும் அதன் பரந்துபட்ட பார்வையினை நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜையும் இலகுவாக விளங்கிக்கொள்ளும் வகையில் தமிழ், சிங்கள மொழியிலான நூற்களை காலத்துக்குக் காலம் வெளியிட்டு வருகின்றது