Sri Lanka Jama'athe Islami

புத்தளம் ஐக்கிய மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டம்

Covid-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதை நிறுத்தக்கோரியும், அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கக் கோரியும் அரசாங்கத்தை வழியுறுத்தும் முகமாக புத்தளம் கொழும்பு முகத்திடலில் 28.12.2020 திகதி இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் M.H.M. உஸைர் இஸ்லாஹி அவர்களும் ஜமாஅத்தே இஸ்லாமியின் புத்தளத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர். புத்தளம் ஐக்கிய மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள், நகர…

Read more

புத்தளம் பிராந்திய வருடாந்த அங்கத்தவர் கூட்டம் – 2020

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, புத்தளம் பிராந்தியத்தின் ஹிஜ்ரி 1442 இற்கான வருடாந்த அங்கத்தவர் கூட்டம் கடந்த 2020.10.01 வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் பிராந்திய அமைப்பாளர் சகோதரர் எம்.எஸ்.எம். நபீல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ் ஷெய்ஹ் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி அவர்களும் கௌரவ அதிதியாக பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்களும் கலந்து…

Read more

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் September 2020

நாம் அனைவரும் இலங்கையர். நாம் எல்லோருமாக ஒன்றிணைந்து பலமானதொரு‌ சமூகமாக எழுந்து நிற்க வேண்டும் – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார –   இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (19.09.2020) காலை 09:30 முதல் மாலை 17:00 மணி வரை இல 77, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கோட்போர்கூடத்தில் நடைபெற்றது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த…

Read more

71st National Day Event

இலங்கை சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துவங்கிய வரலாற்றையும் அதற்காகப் பாடுபட்டவர்களது தியாகங்களைப் புரட்டிப்பார்க்கும் சுதந்திர தினத்தில் நாட்டின் சுதந்திரம், இறைமை, ஒருமைப்பாடு, சமத்துவம் முதலானவற்றை பாதுகாத்து அபிவிருத்தியை நோக்கிய ஒரு இலங்கையைக் கட்டியெழுப்ப பல நிகழ்ச்சித் திட்டங்களை ஜமாஅத் முன்னெடுத்து வருகின்றது.

Read more