கல்வி

சிறந்த பிரஜைகளை உருவாக்கவும், சமூக, தேச மேம்பாட்டுக்கு கல்வி முக்கியமானதாகும் அந்தவகையில் ஜமாஅத்தே இஸ்லாமி கல்வி மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

  • முன்பள்ளி பாடசாலைகளை நடத்துதல்…
  • முன்பள்ளி ஆசிரியைகளை வலுவூட்டுதல்…
  • கல்விக் கருத்தரங்குகளை நடத்துதல்…
  • கல்விப் புலமைப் பரிசில்களை வழங்குதல்…

24294088_1379366065508975_7517827171192514915_n