.

மார்க்கப் போதனைகள் மற்றும் அதன் ஆன்மீக விழுமியங்கள் என்பவற்றில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவது ஜமாஅத்தே இஸ்லாமியின் வேலைத்திட்டங்களில் பிரதானமான ஒன்றாகும். அந்தவகையில் ஜமாஅத்தே இஸ்லாமி பின்வரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது

 

– அல்குர்ஆன் விளக்க நிகழ்ச்சிகள்
– சன்மார்க்க சட்ட விளக்க நிகழ்ச்சிகள்
– குத்பாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள்
– இஸ்லாத்தைக் கற்பதற்கும் வணக்க வழிபாடுகளில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் விரும்புகின்றவர்களுக்கான ஆன்மீக நிகழ்ச்சிகள்
– சமூகப் பணிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
– ரமழான் மாத விசேட நிகழ்ச்சிகள்
– அரபு மொழி பாடநெறிகள்