இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை சமர்ப்பித்தது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை சமர்ப்பித்தது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை சமர்ப்பித்தது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை புதிய அரசியலமைப்பை வரைவதற்கான அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவுக்கு கடந்த 2020 டிசம்பர் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்தது. புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பில் நீதி அமைச்சு பொது மக்களிடம் தமது முன்மொழிவுகள், கருத்துக்கள், எண்ணங்களை கோரியதற்கிணங்க இம்முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை…