கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரின் மறைவு தொடர்பாக…
கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரை இலங்கை முஸ்லிம் சமூகம் எப்போதும் நன்றியுடன் நினைவுகூரும்! . ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளரும் அரிதான அறிவாளுமையுமான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் மறைவு பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது, இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் மார்க்கப் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்த பன்முக ஆளுமையை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்திருக்கிறது. கல்வி ரீதியில் பெரும்…
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் எம்.யூ. ஸெய்யித் முஹம்மத் மறைந்தார்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் எம்.யூ. ஸெய்யித் முஹம்மத் மறைந்தார் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளருமான எம்.யூ. ஸெய்யித் முஹம்மத் அவர்கள் தனது 90வது வயதில் மாவனல்லை, ஹெம்மாதகமை, மடுள்போவையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். முஹம்மத் யூசுப் ஸெய்யித் முஹம்மத் அவர்கள் ஹெம்மாதகம மடுள்போவையின் பிரபல ஆலிம் யூசுப் மௌலவியின் சிரேஷ்ட புதல்வர் ஆவார். அளுத்கம, தர்கா…
உயிர்த்த ஞாயிறு தின மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக…
சென்ற வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி விடுக்கும் செய்தி. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடைபெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் எம்மனைவர் மனங்களிலும் ஒரு துன்பியல் நிகழ்வாக பதிந்து கிடக்கிறது. அந்த மிலேச்சகரமான தாக்குதல்களில் மரணித்தவர்களது குடும்பத்தினர்களது துயரங்களில் நாமும் பங்கேற்கிறோம். அத்தோடு காயங்கள் ஏற்பட்டு துன்புறுபவர்கள் விரைவில் குணமடையவும், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள்…
புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதிக்கு எமது வாழ்த்துக்கள்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி உயர் பதவியான நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அதி மேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் அனைத்து சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் உறுதிசெய்து, நமது தாய் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கி வழிநடத்துவீர் என உறுதியாக நம்புகிறோம். Ash Sheikh M.H.M. உஸைர் இஸ்லாஹி தலைவர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி — ශ්රී ලංකා ප්රජාතන්ත්රවාදී සමාජවාදී ජන රජයේ අටවැනි විධායක ජනාධිපතිවරණයෙන් මහජන…