76th Independence Day Message
76 ஆவது சுதந்திர தின வாழ்த்துக்கள் எமது நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். சுதந்திரத்தின் அருமை பெருமைகளை ஆண்டுதோறும் நினைவு படுத்துகின்றோம். எமது நாடு அதன் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பல சாதனைகளை புரிந்துள்ளது. இலவச கல்வி, இலவச சுகாதார சேவை, சர்வசன வாக்குரிமை, ஜனநாயக ஆட்சி முறை, அணிசேரா கொள்கை. அதிகார பரவலாக்கம்… என சமூக தளத்தில் பல முற்போக்கான அம்சங்கள் சுதந்திரத்தால்…