75th Independence Day – Message
சுதந்திர தினச் செய்தி இலங்கை சுதந்திரம் பெற்றதன் 75 ஆவது ஆண்டு (04.02.2023) நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நின்று சுதந்திரத்துக்காகவும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் பாடுபட்ட தேசியத் தலைவர்களை நினைவு கூர்வது நம் அனைவர்களதும் கடமையாகும். முன்னெப்போதுமில்லாத வகையில் நாட்டு மக்கள் அவநம்பிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சுதந்திர தினம் எம்மை வந்தடைந்துள்ளது. சுதந்திரத்துக்கு முன்னைய குடியேற்ற நாட்டு ஆட்சியின் போது நாட்டின் அபிவிருத்தி, சுதந்திரம், எதிர்காலம் என்பன தொடர்பாகக் காணப்பட்ட…