74th Independence Day
74வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி எமது தேசத்தின் 74வது சுதந்திரத்தைக் கொண்டாடும் இந்த தினத்தில் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று எமது தேசத்தின் விடுதலைக்காகவும் அதன் உண்மையான அபிவிருத்திக்காகவும் போராடிய எமது தேசிய வீரர்களை நினைவு கூறு வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும். சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் சுதந்திரத்தினூடாக நாம் பெற்றுக் கொண்ட தேசியத்தையும், ஜனநாயகத்தையும் எமது நாட்டு அனைத்து பிரஜைகளும் அனுபவிப்பதற்கு தடையாக இருக்கின்ற அனைத்து விதமான…