Covid-19 Virus தொற்றிலிருந்து பாதுகாப்பு வேண்டி பிரார்த்திப்போம்
கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு வேண்டி பிரார்த்திப்போம் இன்று உலகளாவிய ரீதியில் சுமார் 15 கோடிக்கும் மேற்பட்டோர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 32 இலட்சம் பேரளவில் மரணித்துள்ளனர். எமது நாட்டைப் பொறுத்தவரை மூன்றாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதாகவும் நாளொன்றுக்கு சுமார் 1800 பேரளவில் வைரஸ் தொற்றுக்குள்ளாகி வருவதாகவும் நாடு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்த வண்ணமுள்ளனர். இதுவரை (08.05.2021 @ 12:00) 1 இலட்சத்து…