Media Release (07 April 2021)
ஊடக அறிக்கை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தொடர்பில் உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றதும் ஆதாரமற்றவை யுமாகும். அவற்றை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி நிராகரிக்கிறது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி 1954ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சமய இயக்கமாகும். 1958ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட அதன் யாப்பின் ஷரத்து 1 (அ) வின்படி இலங்கை நாட்டினதும் இவ்வமைப்பினதும் யாப்புகளுக்கு உடன்படும் வகையில் தனது அங்கத்தவர்களுக்கும் அபிமானிகளுக்கும் நலன்புரி சேவைகளை வழங்குவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை ஜமாஅத்தே…