மௌலவி எம்.எம். அஹ்மத் முபாரக்
மௌலவி எம்.எம். அஹ்மத் முபாரக்: சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த ஆளுமை! அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரும் அதன் முன்னாள் தலைவரும் பிரபல மூத்த மார்க்க அறிஞருமான மௌலவி எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) அவர்களது மறைவுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறது. மல்வானையைப் பிறப்பிடமாகக் கொண்ட மௌலவி அஹ்மத் முபாரக் (மதனி) அவர்கள் கொச்சிக்கடை பலகத்துறையில் திருமணம் செய்தார். மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர்…