புதிய உதவித் தலைவர்கள் & மத்திய ஆலோசனை சபை தெரிவு (2020)
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த இரண்டு வருடங்களுக்கான உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய ஆலோசனை சபை உறுப்பினர்கள் தெரிவு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 19.09.2020 ஆம் திகதி காலை 9.30 முதல் மாலை 5.00 வரை கொழும்பு 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அதன் போது அடுத்த இரண்டு வருடங்களுக்கான உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய ஆலோசனை சபைக்கான உறுப்பினர்கள் தெரிவு இரகசிய…