2020 புதிய அரசாங்கத்துதிற்கு எமது வாழ்த்துக்கள்
ஒன்பதாவது பாராளுமன்றத்தை அமைத்திருக்கும் புதிய அரசாங்கத்துதிற்கு எமது வாழ்த்துக்கள் நாட்டின் இறைமையையும் மக்களின் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துகின்ற யாப்பு உலக நிலைவரங்களையும் நாட்டு நடப்புகளையும் புரிந்து கொண்டு தேசப்பற்றுடன் வாழ்கின்ற மக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற தேசத் தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் நிலையான அபிவிருத்தியை முன்கொண்டு செல்வதற்கான ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் ஊழல், மோசடிகள் அற்ற நிர்வாகம்… என்பன அமையப்பெற்று இவற்றோடு ஸ்திரமான அரசாங்கமும் அமைந்து விட்டால் எந்த ஒரு நாடும் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்.…