Former President of Sri Lanka Jama’athe Islami Ash Sheikh A.L.M. Ibrahim passed away
Sri Lanka Jama'athe Islami
WHO ARE WE
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி 1954 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமய, சமூக அமைப்பாகும். அது ஒரு அமைப்புச் சட்டத்தினூடாக தனது கொள்கை, இலட்சியங்கள், வரையறைகள், செயற்பாடுகள் என்பவற்றை நிர்ணயித்து செயற்பட்டுவருகிறது.
WHAT DO WE DO
முஸ்லிம்களது தனிப்பட்ட, குடும்ப, சமூக, தேச ஈடுபாடுகளை இஸ்லாத்தின் போதனைப் பிரகாரம் சீரமைக்க உழைக்கும் நாம் முஸ்லிம்கள், சகோதர சமூகங்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் வளர்க்க உதவும் வகையிலும் செயற்படல்.