கல்வி
சிறந்த பிரஜைகளை உருவாக்கவும், சமூக, தேச மேம்பாட்டுக்கு கல்வி முக்கியமானதாகும் அந்தவகையில் ஜமாஅத்தே இஸ்லாமி கல்வி மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.
- முன்பள்ளி பாடசாலைகளை நடத்துதல்…
- முன்பள்ளி ஆசிரியைகளை வலுவூட்டுதல்…
- கல்விக் கருத்தரங்குகளை நடத்துதல்…
- கல்விப் புலமைப் பரிசில்களை வழங்குதல்…